மழையே கொட்டி தீரும்

வேண்டும் வேண்டும் என நினைத்து ...
என்று வருவாய் என ஏங்கி..
சலித்து போகும் நேரத்தில் ..
துளி துளியாய் மண்ணில் விழும் போது..

ஆனந்த படுவதை விட்டுவிட்டு..
ஐயோ என குடையை விரிக்கும் ..
எங்களை ..திருத்தவே முடியாது ..;)

காற்றுள்ள போதே தூற்றி கொள் போல ..
மழை வரும் போதே நனைந்து கொள்வோமே :)


வருக மழையே ..வஞ்சகம் பார்க்காமல் கொட்டி தீரு :)

எழுதியவர் : நான் :) (6-Apr-14, 2:08 pm)
பார்வை : 123

மேலே