Mathumathi Selva - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mathumathi Selva |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Jan-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 3 |
என் பெற்றோரின் பெருமை ;)
வேண்டும் வேண்டும் என நினைத்து ...
என்று வருவாய் என ஏங்கி..
சலித்து போகும் நேரத்தில் ..
துளி துளியாய் மண்ணில் விழும் போது..
ஆனந்த படுவதை விட்டுவிட்டு..
ஐயோ என குடையை விரிக்கும் ..
எங்களை ..திருத்தவே முடியாது ..;)
காற்றுள்ள போதே தூற்றி கொள் போல ..
மழை வரும் போதே நனைந்து கொள்வோமே :)
வருக மழையே ..வஞ்சகம் பார்க்காமல் கொட்டி தீரு :)
நேசத்தை அன்பாய் பொழிவாய்
கோபத்தை வெறுப்பாய் குணர்வாய்
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
காதலில் மாற்றாருக்கு புரியாத மொழியை பேசுவாய்
அளவில்லா சந்தோஷத்தை பூவாய் உதிற்பாய்
சோகத்தில் கண்ணீர் சிந்துவாய்
முகம் , காட்டிகொடுக்காத உணர்வையும் ..
காட்டி கொடுக்கும்..
இந்த கண்கள் !!!! :)
பெற்றோரை சுமந்து
கட்டியவளை அரவனைத்து
தான் பெற்ற மக்களை உருவாக்கி
மெழுகு போல் தன்னை உறுக்கி
குடும்பத்திற்கு ஒளி தருவான்
மாதம் 10 சுமந்தவளை போற்றி புகழ் பாடும் அவசரத்தில் ..
இந்த ஆண் மகனின் அருமையை மறக்கிறோமோ ...
தலை வணங்குவோம் ...குடும்ப தலைவனுக்கு :)