குடும்ப தலைவன்

பெற்றோரை சுமந்து
கட்டியவளை அரவனைத்து
தான் பெற்ற மக்களை உருவாக்கி

மெழுகு போல் தன்னை உறுக்கி
குடும்பத்திற்கு ஒளி தருவான்

மாதம் 10 சுமந்தவளை போற்றி புகழ் பாடும் அவசரத்தில் ..
இந்த ஆண் மகனின் அருமையை மறக்கிறோமோ ...

தலை வணங்குவோம் ...குடும்ப தலைவனுக்கு :)

எழுதியவர் : மதுமதி (6-Apr-14, 12:41 pm)
Tanglish : kudumba thalaivan
பார்வை : 1277

மேலே