பாசக்கார அக்கா

அவள்
என் உடன்
பிறந்தவள் அல்ல
என்...
உயிராக பிறந்தவள்
என் ....
பாசக்கார அக்கா..................

எழுதியவர் : க.வசந்தமணி (6-Apr-14, 1:02 pm)
பார்வை : 311

மேலே