Food Stamp ஃபுட் ஸ்டாம்பு

அமெரிக்காவில் ஃபுட் ஸ்டாம்பு என்ற ஒரு விசயம் உள்ளது. பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து உள்ளவர்களுக்கும், உடல் ஊனம் உள்ளவர்களும் இதற்க்கு பதியலாம். அவர்களுக்கு அரசாங்கம் ஒரு சீட்டு (Coupon) கொடுக்கும். அதை பயன்படுத்தி அவர்கள் "பிரத்தியேகமான குறைந்த விலையில்"அத்தியாவசிய தேவைக்கான அனைத்து பொருட்களையும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல முயற்ச்சியா?



கேட்டவர் : நநா தமிழ்
நாள் : 25-Jun-15, 12:24 pm
0


மேலே