கலைமகள் வேண்டுகோள்

அன்னப்பறவையில் வீற்றிருக்கும் அன்னையே
அந்திசந்தியும் உன்னைப் போற்றி பணிகின்றேன்
அல் போல் இருக்கும் மன இருள் நீக்கி
ஆதவெனச் சுடர்விடும் வித்தகம் அருள்வாயாக

எழுதியவர் : ரமணி (7-Oct-19, 11:51 am)
சேர்த்தது : ரமணி
Tanglish : kalaimagal ventukol
பார்வை : 78

மேலே