ரமணி- கருத்துகள்

வளர்வதும் தேய்வதும்
காதலின் இயல்புதானடா

Nice lines

100/100 மதிப்பெண்கள்

கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
அழகிய வரிகள்

அழகிய நடை நல்ல உவமைகள்
அருமை

கண்களால் உலகை அளந்தவன்
கண்ணீரால் பூக்களில் சிரிக்கிறான்
மண்ணின் மடியில் தவழ்ந்தவன்
மண்ணுக்குள் தூக்கம் கொள்கிறான்
nice lines

எப் புரட்சிக்கு நான் கொடி பிடித்து பின் செல்வேன் நீயே சொல்லு !

lovely line

மறைந்த நினைவுச் சாலையின் துகள்கள்
-----தடயங்களாய் மனதுள் ஓலமிடுதோ

நிறைய மவுனங்களிலும் இடையே அதுவும்
-----ஒர் இன்னிசையாய் மயக்கிடுதோ

எனக்கு பிடித்த வரிகள்
கவிதை அழகு

நிச்சயமாக சந்திப்போம்

இருப்பிடம் இழந்து
போக்கிடம் தெரியாமல் புலம்புவது
மக்கள் மட்டுமல்ல
மழையும் தான்!
உண்மையான வரிகள்
அழகு

பெரிய நடிகைக்கு பொருத்தமான அஞ்சலி
நீவீர் வாழ்க தோழரே


ரமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே