வேழக் கடவுள் நாள்

வேழ முகத்தோன் பாதமலர் பணிந்து
வேற்றுமை யகற்றி நாட்டுறவு போற்றி
வேண்டுவன பெற்று ஞாலம் யுணர்ந்து
வேனில் எண்ணம் களை

எழுதியவர் : ரமணி (13-Sep-18, 5:31 pm)
சேர்த்தது : ரமணி
பார்வை : 23

மேலே