கடிகாரம்

நித்தம்
சத்தம் போடும்
நில்லாமல் ஓடும்
வட்டத்துக்குள் வாழ்க்கை
இருந்தும்
நல்ல நேரம் பார்ப்பதில்லை
மனிதனை போல...

எழுதியவர் : த பசுபதி (13-Sep-18, 7:38 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kadikaaram
பார்வை : 70

மேலே