geetha balasubramanian- கருத்துகள்

வருக வருக எழுச்சி மிக்க கவிதை, அர்த்தமுள்ள கவிதை, வேதனைகளை கொட்டி தீர்த்த கவிதை, பொங்கி எழுகிறது உள்ளம், புரட்சி வெடிக்கும் மிக விரைவில் நல்ல படைப்பு

புரட்டி போட்டு விட்டேன்

என்னுடைய கவிதையில் உங்களின் குரல் இதோ
இந்த நிலைமையை ஏற்படுத்துபவர்கள்
இதை அனுபவிப்பது இல்லையே..!
பணம் படைத்தவன் தூரத்தில்...!
பாவம் மக்கள் மட்டும் துன்பத்தில்..!

இன்று பணம் படைத்தவன் இந்த மழையில் துன்பத்தில்

intolerance இல்லை tolerance மட்டுமே உள்ளது நம்மிடம் உணர்த்தியது இந்த மழை. நன்று உம் கவிதை

நன்றி தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் . புரட்டி பார்கிறேன்

It is not wrong because it was introduced in the application to find out the right person and to give scholarship etc., and to educate and eliminate poverty in their caste. but initially it was introduced to totally eradicate poverty and other elements in their caste and bring them at par with other caste in the society but all the facilities are going to the affluent family in their society since the exposure for them is very easy and they are getting high marks and enter into the professional colleges so the under privileged are still suffering. So it is now time to eliminate all the professionals children and affluent families from that list and give priority to the under privileged people in that society and bring them up and then it is easy to remove the caste certificate. The purpose of introducing the caste certificate is only to help that people and no other should enjoy that facility. After 50 years of independence still it persists it is shameful to us.

முகஸ்துதிக்காக வாழ்த்தும் இவ்வுலகில்
முகம் காணா நெஞ்சங்கள் வாழ்த்து
நல்ல மனம், நல்ல செயல், உதவும் குணம்,
பிறரின் வளர்ச்சியில் சுகம், இத்யாதி இத்யாதி
அகன் ஐயாவின் தனி தன்மை மிளிர்கிறது
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அகன் ஐயாவின் தூய்மையான எண்ணங்கள்
கவிதையில் கண்டேன் வணங்குகிறேன்

யாரும் விரும்ப தலைப்பு போலும்

வாரம் 3 பேர்களின் அர்த்தம் சொல்லவும் . நன்று

I don't think so because now villagers are thinking fastly and enjoying everything as the city students with one difference city students are living with pollution and imaginary studies but villagers living without pollution and every thing they come across with nature. city students saw the picture of things they are studying whereas villagers seeing the real thing (if pond means they will see the pond, etc) so its a very good development

ம்ம்ம்ம்ம்ம்ம் இறைவன் ஒன்றே மனித இனம் ஒன்றே புறாக்களும் ஒன்றே இதை உணர்ந்தாள் மனித இனம் பண்படும், மேம்படும் நடக்கும் நம்புவோம்

இறந்தவன் தன் தவறை அறிந்திருந்தால் இன்னும் அருமை ஆகா இருந்திருக்கும் குற்ற உணர்வு சரியான தண்டனை ஆகும்'

விழுந்து விழுந்து சிரித்தேன் கிருபா. "அலுவலகத்தில் அதிகாரி. உருவத்திலயே எல்லோரையும் பயப்பட வைக்கும் குணாதிசயம். நல்ல அறிவு படைத்தவள். நகைச்சுவை என்பது அவள் தனிச்சுவை. போட்டிகளில் போட்டி போட்டு பரிசு பெறுபவள். உழைப்பு அவள் மூல தனம். அவளின் உயர்வு அவள் உழைப்பின் பரிசு. . . 30 பேர் என்றாலும் சுளுவாய் சமையல் செய்யும் திறன்". கண்முன் வந்து சென்றது ஒரு உருவம் சுய சரிதை போல இருந்தது . நிறைய பெண்களுக்கு எலியாரிடம் இந்த பயம் உள்ளது. நன்று குறுங்கவிதை இனி சிறுகதை ஆக மாறட்டும் .

நல்ல சிந்தனை நல்ல முடிவு இது போன்ற நிஜங்கள் நிறைய நடக்க பிரார்த்தனை


geetha balasubramanian கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே