எழுத்துக்கள்

அகங்காரம் நிறைந்த ஒரு எழுத்து I (ஐ)

அதிகம் இன்பம் தரக்கூடிய இரண்டு எழுத்து WE

அதிகம் வெறுக்க கூடிய முன்று எழுத்து EGO

அனைவரும் விரும்ப கூடிய நான்கு எழுத்து LOVE

எல்லவரும் பார்க்க வேண்டும் என்று விரும்பும் ஐந்து எழுத்து SMILE

உலக மக்கள் அனைவரும் கடமை பட்டிருக்கும் ஆறு எழுத்து MOTHER

மனதை நிறைவு செய்யும் ஏழு எழுத்து SERVICE

மனம் நிறைந்து அளிக்கும் எட்டு எழுத்து DONATION

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (24-Oct-15, 12:47 pm)
சேர்த்தது : geetha balasubramanian
Tanglish : eluthukkal
பார்வை : 89

மேலே