இலக்கிய சொல்லும் பொருளும்

சொல்-பொருள்
1. கரி - யானை
2 . விடம் - நஞ்சு
3. பாணம்- அம்பு
4. அமரர் - தேவர்கள்
5. கிரி ----- மலை
6 கூறு – பாகம்
7. உறைவிடம் --- வசிக்கும் இடம்,வாழும் இடம்
8. கொடு ---- கொண்டு
9. அமர் ---- போர்
10. குஞ்சி -- தலைமுடி
11. பண் -- இசை
12. கனகம் -- தங்கம்,பொன்
13. பனகம் -- பாம்பு
14.தழல் -- நெருப்பு
15. சந்ததம் -- எப்போதும்
16. மடு -- பள்ளம்
17. ஒண் -- ஒளி வீசும்
18.பொழில் -- சோலை
19. மஞ்சு -- மேகம்
20. புயல் -- மேகம்
21 கமலம் -- தாமரை
22. கணை – அம்பு
23. ஆழி --- கடல்
24. அழுக்காறு--பொறாமை
25.. சிவிகை --- பல்லக்கு
26. மாண்பு --- குணநலம்
27. என்பு --- -- எலும்பு
28. ஓம்பி ---- பேணி, உபசரித்து
29. அற்று ------ போன்றது
30. ஞாலம் --- , உலகம்
31.,, சான்றோர்-- பெரியோர்
32. அகழ் -- தோண்டு
33. இசை --புகழ்
34. ஒறுத்தல் -- தண்டித்தல்
35. கோள் ---- கொள்கை, கிரகம்
36. விழுமம் -- துன்பம்
37. எஞ்ஞான்றும் -- எப்போதும்
38. இன்னா --- துன்பம்
39. கடை --- இழிவு
40. பேதைமை -- அறியாமை
41. அவா --- ஆசை
42. ஒப்பர் --சமமானவர்
43. செருக்கு --- கர்வம்.
44. தமர் ---- தம் நண்பர், தம் உறவினர்
45. பீலி --- மயிலிறகு
46. புனல் --- நீர்
47. அல்லால் -- தவிர
48. களிறு -- யானை
49. எள்ளி -- இகழ்ந்து
50. இடும்பை --- துன்பம்
51. தேற்றம் --- தெளிவு
52. திரு --- செல்வம்
53. வெகுளி --- கோபம்
54. பொச்சாப்பு --- மறதி
55 . உள்ளுதல் ---நினைத்தல்
56. ஒல்லை --- விரைவில்
57. பொறை --சுமை, பாரம்
58. இயைபு --- ஒத்து வருதல்
59. அனையது -- பொறுத்தது
60. வெறுக்கை -- வலிமை
61. மறவி -- மறதி
62. விழைதல் --விரும்புதல்
63. ஊழ் -- விதி
64.உலைவு -- சோர்வு
65. இடுக்கண் -- துன்பம்
66. இயல்பு -- இயற்கை
67. ஒன்னார் -- பகைவர்
68. ஆள்வினை -- முயற்சி
69. வேட்ப -- விரும்ப
70. பேடி -- கோழை.
71. தொங்கல் -- மாலை
72. நூபுர ---- கால் சிலம்பு
73 தாழ் --- பூட்டு
74. மருள் --- மயக்கம்
75. சீதள --- குளிர்ந்த
76. பங்கய -- தாமரை
77. அந்தன் --- அழகன்
78. சிந்து ---- கொடி
79. மகிடம் ---எருமை
80. வெளிற -- வெளுக்க
81. பரிபாலனம் -- ஆட்சி செய்து காத்தல்
82. சேவித்து --- வணங்கி
83. நவநீதம் --- வெண்ணெய்
84. செறிவு ---நிறைவு
85. கறுவி --- கோபித்து
86. அயில் --- வேல்
87. மதலை --- குழந்தை
88. புவனம் --- பூமி
89. பொறிகள் --- புலன்கள்
90. கசடன் -- கீழ்மகன்
91. திகை --- திசை
92. உவரி--- கடல்
93. சுருதி -- வேதம்
94. சூதம் --- மாமரங்கள்
95. அமலை --ஆரவாரம்
96. கடகம் --- படை
97. தண்டிகை -- பல்லக்கு
98. முடுகி -- விரைந்து
99. உட்க --- அஞ்ச
100. சோபை --- ஒளி

எழுதியவர் : ம கைலாஸ் (23-Oct-15, 3:26 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 75

மேலே