மண், பெண், பொன்
மண் பெண் பொன்
போற்றுதலுக்கு உரியது
மண்ணை அழித்ததினால்
மாளிகை வந்ததினால்
இயற்கை எதிர்த்தத்தினால்
வானிலை மாறியதினால்
மண் சிரிக்கிறது அழுகிறது
பெண்ணை வஞ்சித்ததினால்
மோகம் மூத்ததினால்
வயதை மறந்ததினால்
மண்டை கழன்றறிதனால்
வாழ்க்கை சிரிக்கிறது அழுகிறது
பொண்ணை ஆசைத்ததினால்
வாரி அணிந்ததினால்
நகையுடன் உலவந்ததினால்
ஆசை பெருத்தத்தினால்
சுயம் சிரிக்கிறது அழுகிறது