விழாதே

இலையே,
மண்ணில் விழாதே!
எப்படி சொல்வேன்?
காற்றுள்ள போது..

மழையே,
மண்ணில் விழாதே!
எப்படி சொல்வேன்?
மேகமுள்ள போது..

மனமே,
காதலில் விழாதே!!
எப்படி சொல்வேன்??
அழகே!! நீ உள்ள போது...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (5-Sep-16, 11:59 pm)
Tanglish : vilaadhe
பார்வை : 110

மேலே