இயற்கை
இறைவன் படைத்த அனைத்தும்
மக்கும் தன்மை கொண்டது
மனிதன் படைத்த அனைத்தும்
மக்கா தன்மை கொண்டது
வருங்கால சந்ததியினரை மனத்திற்
இறைவன் படைப்பு கொண்டது
வருமானம் ஒன்றினையே மனத்திற்
மனிதன் படைப்பு கொண்டது
இறைவன் படைப்பு முடிவில்
மண்ணை வளமாக்கி தந்தது
மனிதன் படைப்பு முடிவில்
மண்ணை தரிசாக்கி தந்தது
ஐந்தறிவு வரை இறைவன்
படைத்தது இயற்க்கையே நேசித்தது
ஆறாம் அறிவு இயற்கையே
அழித்து தன்னை நேசித்தது
விளைவு பூகம்பம் முதல்
பிரளயம் வரை வருத்தியது