சுகம்

இருபத்தைந்து ஆண்டுகளாய்
என்னோடு ஒட்டிக் கொண்டிருந்த
சங்கோஜம்

இன்று தொலைந்து போனது
உன் அருகினில்

இதென்ன தொலைப்பதிலும்
ஒரு சுகம்



அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 3:40 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : sugam
பார்வை : 170

மேலே