கடவுளின் ஆணை

என் அத்தனை எதிர்பார்ப்புகளுக்கு
இடையே...
எங்கிருந்து வந்தாய்,
இத்தனை எளிமையானவனாய்...

என் கைகள் உனக்கு எப்படி
சாத்தியமானது
அனைத்திற்குமான
ஒரே விடை

இதுவே கடவுளின் ஆணை

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 3:43 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : kadavulin anai
பார்வை : 177

மேலே