தனிமை

உன் கைகளுக்கு மத்தியில்
முகம் புதைத்து
கொஞ்சம் அழ வேண்டும்...

நீயோ...
சில நூறு மைல்களுக்கு அப்பால் -

காற்றில்
உன் கைகளை நீட்டி
என் ஆசையை நிறைவேற்று...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 3:46 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : thanimai
பார்வை : 213

மேலே