ஆறுதல்
நடந்ததை எண்ணி
நான் துவண்டு
நிற்கும் போது
கள்ளப் புன்னகையோடு
என்னைத் தேற்றுகிறாய்..
நாளை நடப்பதை
நாளை யோசிப்போமே
என்று....
உன் சோகத்தை
உள்ளே ஒளித்தவனாய்...
அன்புடன் ஆர்கே ..
நடந்ததை எண்ணி
நான் துவண்டு
நிற்கும் போது
கள்ளப் புன்னகையோடு
என்னைத் தேற்றுகிறாய்..
நாளை நடப்பதை
நாளை யோசிப்போமே
என்று....
உன் சோகத்தை
உள்ளே ஒளித்தவனாய்...
அன்புடன் ஆர்கே ..