காதல்
ஆண்டுகள் பல கடந்திருக்கிறேன்
நீ இல்லாமல்-
இனி,
ஒரு நிமிடம் ஆயினும்
முடியாது...
நீ செய்யும் குறும்புகளில்
நான் தொலைந்து போகிறேன்
ஒரு தாயாய் ...
என் கண்ணீருக்கு
விலை அதிகம்
என்று புரிந்தது
உன் கண்ணீருடன்
கலந்த போது ...
அன்புடன் ஆர்கே ..