புதுமை

இரவுகளை எதிர்பார்த்து
காதலர்கள் வேண்டிக்கொண்டிருக்கையில்
பகல்களுக்குள் இரவினை
கண்டுபிடித்தது,
வெற்றி கண்டவர்கள்
நாம்....

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-Apr-22, 3:54 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : puthumai
பார்வை : 188

மேலே