Rifnas Ahamed - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rifnas Ahamed
இடம்:  ஸ்ரீ-லங்கா -திக்குவல்லை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Mar-2022
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  13

என்னைப் பற்றி...

2000 அகில ,இலங்கை கவிதை போட்டியில் பாடசாலை மட்டத்தில் பங்குபெற்றியுள்ளேன். சமூக ஒற்றுமை, சமாதனம் , மற்றும் சுமூகமான வாழ்கை வழக்கங்கள் , என்னுடைய கருப்பொருளாக இருக்கும் . இன்னும் மர்மங்கள் , அமானுஷ்யம் , போன்றவைகள் என் தேடலாகும் . நகைச்சுவை என் பொழுது போக்கு . கணனியில் தான் என் முழுநேர சேவையும் தேவையும்

என் படைப்புகள்
Rifnas Ahamed செய்திகள்
Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2022 10:54 am

இஸ்லாமிய ஐந்தாம் கடமையை
போர்த்திய வண்ணம்,
இறை அருளை நாடியே...
அரபா எனும் மைதான வணக்கத்தில்
வளம் சூழ ,
முழு உலக தக்பீர் முழக்கத்தோடு
வெண்ணிறாடை தேகத்தில் ஜொலிக்க,
இறைவன் ஆசியேய் மனதில் ஏந்தி ...
பாவமற்ற ஜென்மமெடுத்து ,
பாவமரியா கைக்குழந்தை இவனோ எனும்
அவதார சின்னத்தோடு,
தம் வீடு திரும்பும் பல லட்ச ஹாஜிகளுக்கும்
இலட்சிய நோக்கத்தோடு, வரும் வருடமேனும்
இக்கடமையெய் நிறைவேற்றும் கனவில் காத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும்
இன்முக தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் .
ஈத் முபாரக் ! ஈத் முபாரக் ! ஈத் முபாரக் !

மேலும்

Rifnas Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 10:54 am

இஸ்லாமிய ஐந்தாம் கடமையை
போர்த்திய வண்ணம்,
இறை அருளை நாடியே...
அரபா எனும் மைதான வணக்கத்தில்
வளம் சூழ ,
முழு உலக தக்பீர் முழக்கத்தோடு
வெண்ணிறாடை தேகத்தில் ஜொலிக்க,
இறைவன் ஆசியேய் மனதில் ஏந்தி ...
பாவமற்ற ஜென்மமெடுத்து ,
பாவமரியா கைக்குழந்தை இவனோ எனும்
அவதார சின்னத்தோடு,
தம் வீடு திரும்பும் பல லட்ச ஹாஜிகளுக்கும்
இலட்சிய நோக்கத்தோடு, வரும் வருடமேனும்
இக்கடமையெய் நிறைவேற்றும் கனவில் காத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும்
இன்முக தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் .
ஈத் முபாரக் ! ஈத் முபாரக் ! ஈத் முபாரக் !

மேலும்

Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2022 4:25 pm

என் மூத்த நண்பன் சொன்னான்டா..!
கலியாணம் கட்டிகிட்டா தொல்லடா...
அரசல் புரசல் வாழ்கடா ...
அவசியமே...இல்ல உனக்குடா ..

மனைவி வெறும் சுவிங்கம்டா
குறிகிய காலம் இன்பம்..டா ..
இதுக்கு அப்புறம் உனக்கு இருக்குடா
இம்மாம்பெரிய ஆப்புடா..

அவ கைல காச கேப்பாடா..
வாயில வாரதஎல்லாம் கொட்டித்தீர்ப்பாடா ..
இல்லை என்று சொல்லிப்பாருடா ..
அழுகை வேபென்ச வெச்சி ..சுடுவாடா ..

கேள்வி கேட்டுக் கேட்டு கொள்ளுவாடா ..
பேசிப் பேசியே...உன்னை மிஞ்சுவாடா..
ஊருக்கே நீ சிங்கம்டா...
தொடப்பை கட்டை உன்னை மிஞ்சும்டா..

பொருளாசை , பேராசை அவதாண்டா ..
ஆரிப்போன சுடு தோசை நீதாண்டா ..
எப்படி இருந்த நான்.. என்று நினைத்து நினைத்தே ..
மனதில்

மேலும்

Rifnas Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2022 4:25 pm

என் மூத்த நண்பன் சொன்னான்டா..!
கலியாணம் கட்டிகிட்டா தொல்லடா...
அரசல் புரசல் வாழ்கடா ...
அவசியமே...இல்ல உனக்குடா ..

மனைவி வெறும் சுவிங்கம்டா
குறிகிய காலம் இன்பம்..டா ..
இதுக்கு அப்புறம் உனக்கு இருக்குடா
இம்மாம்பெரிய ஆப்புடா..

அவ கைல காச கேப்பாடா..
வாயில வாரதஎல்லாம் கொட்டித்தீர்ப்பாடா ..
இல்லை என்று சொல்லிப்பாருடா ..
அழுகை வேபென்ச வெச்சி ..சுடுவாடா ..

கேள்வி கேட்டுக் கேட்டு கொள்ளுவாடா ..
பேசிப் பேசியே...உன்னை மிஞ்சுவாடா..
ஊருக்கே நீ சிங்கம்டா...
தொடப்பை கட்டை உன்னை மிஞ்சும்டா..

பொருளாசை , பேராசை அவதாண்டா ..
ஆரிப்போன சுடு தோசை நீதாண்டா ..
எப்படி இருந்த நான்.. என்று நினைத்து நினைத்தே ..
மனதில்

மேலும்

Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2022 4:15 pm

நல்ல குடும்பத்தில் பிறந்து
நம்பிக்கையாய் வளர்ந்து
படிப்பில் பல தேர்ச்சி பெற்று
பாதையோரமாய் நீ நிற்கையிலே ...

ஒரு படிக்காத மேதை வந்து
பகிடியாய் பல வார்த்தை சொன்னதும்
காதல் வந்தது....
கனவும் வந்தது ....
கைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது ..

பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாய்
ஊரார் சிரிக்க ,
உறவினர் பதைக்க..
பெற்றோர் எதிர்க்க ..
ஊரை தாண்டி வீட்டை பகைத்தாய் ..

காலம் விரண்டோடியது
கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை

ஒரு பிள்ளை ..இரு பிள்ளையானது ..
கணவனும் வாலிபப் பசியோடு
கரம் கொண்டவளை கைவிட்டு
கள்ளக் காதலுடன் விரோண்டோட்டம் ..
-------------------------------------------------------------------

மேலும்

Rifnas Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2022 4:15 pm

நல்ல குடும்பத்தில் பிறந்து
நம்பிக்கையாய் வளர்ந்து
படிப்பில் பல தேர்ச்சி பெற்று
பாதையோரமாய் நீ நிற்கையிலே ...

ஒரு படிக்காத மேதை வந்து
பகிடியாய் பல வார்த்தை சொன்னதும்
காதல் வந்தது....
கனவும் வந்தது ....
கைப்பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது ..

பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாய்
ஊரார் சிரிக்க ,
உறவினர் பதைக்க..
பெற்றோர் எதிர்க்க ..
ஊரை தாண்டி வீட்டை பகைத்தாய் ..

காலம் விரண்டோடியது
கற்ற கல்வியும் கை கொடுக்கவில்லை

ஒரு பிள்ளை ..இரு பிள்ளையானது ..
கணவனும் வாலிபப் பசியோடு
கரம் கொண்டவளை கைவிட்டு
கள்ளக் காதலுடன் விரோண்டோட்டம் ..
-------------------------------------------------------------------

மேலும்

Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2022 3:15 pm

புயலுக்குள் தான்
இனிதே தென்றலும், பூங்காற்றும்,
அடங்கி கிடக்கிறது
இன்னலில் தான்
இன்பமும் , ஆனந்தமும் , இலட்சிய வாழ்வும்
முடங்கி கிடக்கிறது

ஒரு நாள் வரும் இந்த இலங்கை நாடும்
ஒரு வெற்றி வாகை சூடிய ஜப்பானாக மாறும்
இரோஷிமா நாகசாகி ரணத்தை தொட்டு வென்றது போல்
நாமும் இத்தடைக் கல்லை கடப்போம் ஜெயிப்போம் ...
வைட் ன் சி ...ஜெய் ஸ்ரீலங்கா

மேலும்

Rifnas Ahamed - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2022 3:15 pm

புயலுக்குள் தான்
இனிதே தென்றலும், பூங்காற்றும்,
அடங்கி கிடக்கிறது
இன்னலில் தான்
இன்பமும் , ஆனந்தமும் , இலட்சிய வாழ்வும்
முடங்கி கிடக்கிறது

ஒரு நாள் வரும் இந்த இலங்கை நாடும்
ஒரு வெற்றி வாகை சூடிய ஜப்பானாக மாறும்
இரோஷிமா நாகசாகி ரணத்தை தொட்டு வென்றது போல்
நாமும் இத்தடைக் கல்லை கடப்போம் ஜெயிப்போம் ...
வைட் ன் சி ...ஜெய் ஸ்ரீலங்கா

மேலும்

Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2022 2:20 pm

கொடூரப்பார்வைகளை .....
கொடூர வார்த்தைகளை .........
சில்லன இதமாக்கும்...
அமிர்த மருந்து
- மழலைச் சிரிப்பு -
---------------------------------------

மேலும்

குழந்தையாகவே இருக்க இறைவா அருள் புரி.....!! யதார்த்தமான யோசனை .. நன்றி தோழரே 05-Apr-2022 5:06 pm
குழந்தையாகவே இருக்க இறைவா அருள் புரி..... 03-Apr-2022 1:20 pm
Rifnas Ahamed - Rifnas Ahamed அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2022 3:34 pm

ஒவ்வொரு குடிமகனும்
நம் நாடு ! செழிப்போடு
வளமோடு இருக்கனும் என்று ஆசைப்பட்டது தவிடு பொடியாகி...

நாடே வேணாம்டா சாமி !
நம் நாட்டை விட்டுட்டு போடா ஆசாமி !
என்ற கோஷங்களுடனும் நிராசையுடனும் நடைபாதையில் ரெடியாகி ..

எல்லா குடிமக்களும் பிற நாடுகளை
கடக்கும் முனைப்புடன்
வாழ்க்கைச்செலவை தாங்க முடியாமல்
தடுமாறிய நிலைமையில் அல்லோல கல்லோலத்துடன்
நாட்டு அதிபரையே முற்றுகையிட்டு
கதிகலங்க வைத்த சம்பவம் நடந்தேறியவுடன்
பொறுத்தது போதும் பொங்கி எழுடா என்ற வீரா வேகத்துடன்

மேலும்

உங்கள் வார்த்தை பலிக்கட்டும் தோழரே . பார்வைக்கும் வருகைக்கும் நன்றி தோழரே... 05-Apr-2022 5:04 pm
இன்றைய எதார்த்த பதிவு. என் காதில் ஒலித்தது...ஒரு சினிமா பாடல்."விடை கொடு எங்கள் நாடே..கடல் வாசல் தெளிக்கும் வீடே...." கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ் படத்திலிருந்து. மன்னர்காலத்திலிருந்து தொடரும் இந்த சோகம்...வருந்துகிறேன்...வணங்குகிறேன். இறைவா...நிம்மதி பிறக்கட்டும் விரைவில். 03-Apr-2022 1:19 pm
Rifnas Ahamed - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2022 9:49 am

நான் எழுதும் காதல் கவிதை சேரவில்லையா?
என் காதல் வலிகள் உன்னை தாக்கவில்லையா?
நெஞ்சோடு நாளும் தனிமைதானே....
உன்நினைவு கூட்டும் சோகம்தானே....

உன்னை கண்ட பின்புதான்
கவிஞனாகி ஜெயித்தேன்.
உன்னை பிரிந்த போதுதான்
மனிதனாகித் தோற்றேன்.
நீ தந்த வலிகளை நாளும் சுமக்கிறேன்...
உன் நினைவில்தானடி நானும் தவிக்கிறேன்.
உலகம் என்ன சொல்வது?
உறவு என்ன பார்ப்பது?
நீயும் நானும் என்று சேர்வது?
காதலில் மூழ்கியே போனது.

விழிகள் மூடிக் கிடக்கையில்
என்னுள் எங்கும் நிறைந்தாய்.
விழி திறந்த போது நீ
விண்ணில் பறந்து மறைந்தாய்.
என் நினைவு தாண்டியே உன்னைத் தேடினேன்...
உன் நினைவில் மூழ்கியே நானும் சாகிற

மேலும்

ரிஃனாஸ் அஹமது அவர்களே...தொடர்புக்கு நன்றி. நீங்களும் எழுதுங்கள். வாழ்த்துக்கள். 03-Apr-2022 1:07 pm
பாடல் சூப்பர் 02-Apr-2022 3:43 pm
எழுதாதக் கடிதம் எப்படிச் சேரும் அழுதாலும் புரண்டாலும் அங்கென்ன கேட்கும் உழுதிட மறந்தபின் உதவுமோ அறுவடை எழுதுங்கள் கவிஞரே உம் எழுதாக் கவிகளை ! நல்வாழ்த்துகள். -யாதுமறியான். 02-Apr-2022 10:03 am
Rifnas Ahamed - லக்க்ஷியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2022 10:56 am

" கை விரல்கள் கால் கட்டை
விரலைத் தொடும் வரை
ஆரோக்கியமாம் !

கைகள் நடு முதுகை தொடும்
வரை ஆரோக்கியமாம் !

கண்கள் ஆகாயத்தை
பார்க்கும் வரை
ஆரோக்கியமாம்!

காதுகள் குறைவான
இரைச்சலைக் கேட்கும்
வரை ஆரோக்கியமாம்!

ஆனால் உதடுகள்
புன்னகைத்தால்
வாழ்க்கை முழுவதும்
ஆரோக்கியமாம்!"

மேலும்

வாழ்த்துக்கள் 05-Apr-2022 5:07 pm
மிக்க நன்றி 🙏. 03-Apr-2022 7:01 am
ஆரோக்கியம் சௌபாக்கியம் 02-Apr-2022 3:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே