மழலைச் சிரிப்பு - ஹைக்கூ

கொடூரப்பார்வைகளை .....
கொடூர வார்த்தைகளை .........
சில்லன இதமாக்கும்...
அமிர்த மருந்து
- மழலைச் சிரிப்பு -
---------------------------------------


எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தென (1-Apr-22, 2:20 pm)
சேர்த்தது : Rifnas Ahamed
பார்வை : 63

மேலே