நெஞ்சே எழு
புயலுக்குள் தான்
இனிதே தென்றலும், பூங்காற்றும்,
அடங்கி கிடக்கிறது
இன்னலில் தான்
இன்பமும் , ஆனந்தமும் , இலட்சிய வாழ்வும்
முடங்கி கிடக்கிறது
ஒரு நாள் வரும் இந்த இலங்கை நாடும்
ஒரு வெற்றி வாகை சூடிய ஜப்பானாக மாறும்
இரோஷிமா நாகசாகி ரணத்தை தொட்டு வென்றது போல்
நாமும் இத்தடைக் கல்லை கடப்போம் ஜெயிப்போம் ...
வைட் ன் சி ...ஜெய் ஸ்ரீலங்கா