மூத்த நண்பன் சொன்னான்டா
![](https://eluthu.com/images/loading.gif)
என் மூத்த நண்பன் சொன்னான்டா..!
கலியாணம் கட்டிகிட்டா தொல்லடா...
அரசல் புரசல் வாழ்கடா ...
அவசியமே...இல்ல உனக்குடா ..
மனைவி வெறும் சுவிங்கம்டா
குறிகிய காலம் இன்பம்..டா ..
இதுக்கு அப்புறம் உனக்கு இருக்குடா
இம்மாம்பெரிய ஆப்புடா..
அவ கைல காச கேப்பாடா..
வாயில வாரதஎல்லாம் கொட்டித்தீர்ப்பாடா ..
இல்லை என்று சொல்லிப்பாருடா ..
அழுகை வேபென்ச வெச்சி ..சுடுவாடா ..
கேள்வி கேட்டுக் கேட்டு கொள்ளுவாடா ..
பேசிப் பேசியே...உன்னை மிஞ்சுவாடா..
ஊருக்கே நீ சிங்கம்டா...
தொடப்பை கட்டை உன்னை மிஞ்சும்டா..
பொருளாசை , பேராசை அவதாண்டா ..
ஆரிப்போன சுடு தோசை நீதாண்டா ..
எப்படி இருந்த நான்.. என்று நினைத்து நினைத்தே ..
மனதில் குமுறல் ..வெளியில் கேட்காதுடா ..
இரவு 10 மணிதான் உனக்கு டார்கட் ..டா
கொஞ்சம் லேட் வந்து பாரு ..
நைட் மீல்ஸ், கட்டு ..டா
யப்பா ...காவி உடை போதும் ...என்று நினைப்பாய் டா ..
உன் சொத்தின் சாவியெய் எடுக்காம விடமாட்டா..டா ..
யப்பா ...காவி உடை போதும் ...என்று நினைப்பாய் டா ..
உன் சொத்தின் சாவியெய் எடுக்காம விடமாட்டாடா ..