ஓ ப்ரியா

பிரியமான ப்ரியா
உனக்கு ஒரு aissu கவிதை .......

கதை கதையாம் ...
காரணமாம் ...
காரணத்தில் ஓர் இடமாம் ...
ஓர் இடத்தில்
கன்னியாகுமரியாம் ....
கன்னியாகுமரியில்
பிரியா aaisu வாம் ...

************************************************
தொடர் கதையில்
தொடர்ந்த கரகோஷங்களை
தொடர்ந்து பெற்று
வாசகர்களை உன் பின்
தொடர்ந்து தொடர வைத்தாய் ....

உன் தொடர் கதைகளை
தொடர்ந்து
ஒரு தொடர் கவிதை
பதிவு செய்ய
கையெழுத்தை மாற்றி
தலை எழுத்தை மாற்ற நினைத்து
பாகம் பாகமாய் யோசித்தேன்
முடிவு ஒரு ட்விஸ்ட் .......

தொடரும் ........
*****************************************************
உன் சிறப்பு அம்சங்கள் :

ரம்யமான அனுகுமுறை
கோர்வையான கதை அமைப்பு
கருத்தான கரு
தளராத தன்னம்பிக்கை
கடலலைகள் போன்ற
ஆழமான வலிமை
உந்துதல் அளிக்கும்
உற்சாகம்
உன்னதமான
உவமைகள் ....

கதை புனைவதில்
கலக்கலாய் கலக்கும்
கன்னியாகுமரியின்
கதா (கதை) நாயகி ......

உன் கதைக்கு நீ முற்று புள்ளி
வைத்தாலும்
வாசகர்கள்
உன்னை தொடர வைத்து விடுவார்கள்

தொடர் கதைகள் தொடர .......
தொடர்ந்து வாசர்கள் தொடர
பிரியா aaisu உடல் ஆரோக்கியத்துடன்
எழுத்து தளத்தில் தழைக்க /வளர /உயர
கனவுகள் நனவாக
மேலும் மேலும் வெற்றி வாகை சூட
வாழ்த்துக்கள் .....
***************************************************************
அன்புடன் கிருபா கணேஷ்

எழுதியவர் : கிருபா கணேஷ் (17-Feb-16, 9:14 pm)
பார்வை : 907

மேலே