ஆறுதல்

சமுதாயச் சந்தையிலே
அடிபட்டு வதைபட்டு
சில்லுகள் நூறாக
உடைபட்ட என் மனது
உன் அன்பு
பசைச்சொல்லால்
ஒட்டி உருவெடுக்கும் போது
ஒவ்வொரு சில்லிலும்
உன் முகம் தெரிகிறது.

எழுதியவர் : இரா.சி. சுந்தரமயில் (19-Feb-16, 1:19 pm)
சேர்த்தது : rssmdr26898
Tanglish : aaruthal
பார்வை : 768

மேலே