kirupa ganesh- கருத்துகள்

எளிமையான வலிமையான சிந்தனை ப்ரியா சூப்பர்

ஒவ்வொரு நாளும் சூரியனாய் பிரகாசிக்கின்றாய் கயல் வாழ்த்துக்கள் .... அருமை ....

வாழ்த்துக்கள் ப்ரியா

நன்றி நிஷாந்த்

உனக்கு நல்ல எதிர் காலம் காத்திருக்கின்றது மொதமேது சர்பான்

இது ஓவியம் இல்லை தத்ரூபம்.. இவர் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வேண்டும் என அவசியம் இல்லை ... கடவுளின் அருள் உங்கள் திறமைக்கு தலை வணங்குகின்றேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் மேலும் புதிய படைப்பை படைக்க கிருபா கணேஷ்

மிக்க நன்றி சியாமளா

மிக்க நன்றி சந்தோஷ் வித்தியாசமான சித்தரிப்பு

பழனி குமார் மிக்க நன்றி உம மனமார்ந்த வாழ்த்துகளுக்கு


kirupa ganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே