இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரிக்கு என் இதயம்...
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரிக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ..
அனைவருக்கும் பிறந்தநாள் பரிசாக ,வாழ்த்துக் கவிதைகள் வடிக்கும் , கவிதாயினி கிருபா கணேஷ் அவர்கள் நலமோடும் வளமோடும் மகிழ்வோடும் , எண்ணியவை எல்லாம் நிறைவேறி நூறாண்டுகள் வாழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன் .
பழனி குமார்