ஜோதி கனகசபை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜோதி கனகசபை
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2016
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  16

என்னைப் பற்றி...

எனது புனை பெயர் பிரணவப்பிரியன்

என் படைப்புகள்
ஜோதி கனகசபை செய்திகள்
ஜோதி கனகசபை - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2016 10:30 pm

“என்னங்க! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க. மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..”

“எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”

மேலும்

நன்றி, உங்களின் தொடர் ரசனைகளுக்கு.. உங்களின் கருத்திடுதலில் ஊக்கம் பெற்றேன். மிக்க நன்றி.. 11-Jan-2016 11:38 am
ரசிக்கும் படி உள்ளது 11-Jan-2016 11:24 am
ஜோதி கனகசபை - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2016 10:20 am

பாலாறு கர்நாட மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது...

★ கர்நாடகாவில் 93 கி.மீ.பாயும் ஆற்றின் குறுக்கே பல ஏரிகளை உருவாக்கி நீரை சேமிக்கிறார்கள்.

★ ஆந்திராவில் 33 கி.மீ. மட்டுமே பாயும் ஆற்றின் குறுக்கே 33 தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்கிறார்கள்.

★ தமிழத்தில் 222 கி.மீ. பாயும் ஆற்றின் குறுக்கே சொல்லிக் கொள்ளும் படி அணைகள் ஏதுமில்லை தடுப்பணைகளும் இல்லை...

இப்படி இருந்தா பாலாறு அழியாமையா இருக்கும்....

நீரை சேமிக்க தெரியாமையே இத்தனை காலமாக ஆண்டு வருகிறார்கள்.
வெட்கக் கேடு....

மேலும்

ஜோதி கனகசபை - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 12:54 am

1. ஃபேஷனின் உச்சக்கட்டம் :ஜிப் வைத்த லுங்கி...

2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் :காலை நடைபயிற்சிக்கு லிஃப்ட்கேட்பது...

3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் :வெள்ளைத்தாளை ஜெராக்ஸ்எடுப்பது...

4. நேர்மையின் உச்சக்கட்டம் :பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட்எடுப்பது...

5. வறட்சியின் உச்சக்கட்டம் :பசு பால் பவுடராக கொடுப்பது...

6. நம்பிக்கையின் உச்சக்கட்டம் :99 வயது ஆள் வாழ்நாள்அழைப்பு
க்கு 300ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...

7. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் :கண்ணாடி கதவின்
சாவித்துவாரம்வழியாக உள்ளே பார்ப்பது...

8. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் :இதை முழுசையும் பொறுமையா படிக்கறது...

மேலும்

என்னையும் இதில் செர்த்துவிட்டிர்கள் நன்று 10-Jan-2016 8:55 pm
படித்த என்னையும் வேலைவெட்டி இல்லாதவன் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களே. நன்று 07-Jan-2016 10:39 am
சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் :காலை நடைபயிற்சிக்கு லிஃப்ட்கேட்பது... ( இது போன்று நிறைய நபர்களை பார்த்திருக்கிறேன்) & நக்கல் / நய்யாண்டியின் உச்சகட்டம் உங்களோட இந்த படைப்பின் கடைசி வரி. நன்று - மு.ரா. 07-Jan-2016 5:49 am
ஜோதி கனகசபை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 8:51 pm

கல்லூரியில் தமிழாசிரியர் உள்ளே நுழைகிறார் , மாணவர்களை பார்த்து ஆரபிக்காலமா என்றார் ஒரு குறும்புகார மாணவன் அது குரங்கின் வேலை நீங்க ஏன் அந்த வேலையை செய்ய போகிறிர்கள் என்றான்ஆசிரியர் யோசிக்க மாணவன் ஆரம் என்றால் மாலை என்று பொருள் என சென்ற வகுப்பில்தான் சொன்னிர்கள் ....

மேலும்

ஜோதி கனகசபை - H ஹாஜா மொஹினுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2016 11:26 am

வனஜா : ஜல்லிக்கட்டு போட்டி பாக்க முதல் வரிசைலதான் உட்கார்ந்து பார்ப்பேன்னு அடம்பிடித்தடோடு அல்லாமல், மாமியாரையும் சேர்த்து அழைத்துப்போரியாமே? மாமியார் மேல பாசம் அதிகம்தான் .

கிரிஜா : ஆமாமாம்,வர்ற காளைல ஒண்ணுகூடவா மக்கள் கூட்டத்தில நுழையாது !

மேலும்

நன்றி 10-Jan-2016 9:44 pm
சிரியல் வசனம் போல் உள்ளது , நல்ல நகைசுவை 10-Jan-2016 8:41 pm
ஜோதி கனகசபை - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2016 1:02 am

ஒருவர் தொலை பேசியில் மனைவியிடம் பேசுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

* தொலைபேசியில் பேசும் போது அதிகம் தான் பேசாமல் அடிக்கடி உம்...ஆமா
...உம் ..என்று அடிக்கடி மெல்லிய சிரிப்பும் சிரித்தால்,
மச்சி இப்பதான்..."யாருக்கோ நிச்சயம் பண்ணியிருக்கு" என்று அர்த்தம் ..

* என்ன டார்லிங் இவளவு நேரம் ஏன் ..? போன் பண்ண*ல ..என்றால் திருமணம் ஆகி ஒருமாதம்.

*சாரிடா செல்லம்... டைம் கிடைக்கல. ஒரே பிசி...என்றால் திருமணம் ஆகி ஒரு வருடம் ..

*வீட்டில் இருந்து வெளியேறும் போது மனைவியிடம், இன்று நான் உனக்கு போன்
பண்ண மாட்டன் ஏன்னா ..? மீட்டிங் இருக்கு ..என்று சொன்னால் திருமணம் ஆகி
ஒரு இரண்டு | மூன்று வருடம

மேலும்

அப்படியும் இருக்கலாம் ஆனால் எனக்கு தெரியாது 10-Jan-2016 11:31 pm
நல்ல அனுபவம் என எண்ணுகிறேன் உங்களுக்கு மட்டுமல்ல... 10-Jan-2016 8:40 pm
ஜோதி கனகசபை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 8:32 pm

ஹல்லோ நான் மாமா பேசுகிறேன் மாப்பிளே சவுக்கியமா , சவுக்கியம்தான் மாமா சென்னையில மழையா மாமா அரசியல் பேசாதிங்க நான் வசிவிடுகிறேன்....

மேலும்

ஜோதி கனகசபை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 9:02 am

நியூமராலஜி முறையில்
பெயரை மாற்றினால்
அதிஷ்டம் வரும் என தெரியும்

வாஸ்து முறையில்
வீட்டை மாற்றினால்
அதிஷ்டம் வரும் என தெரியும்

ராசிக்கேற்ற கற்கள்
அணிந்தால்
அதிஷ்டம் வரும் என தெரியும்

உழைத்தால் உயர்வு வரும்
என்பது மட்டும்
தெரியாமல் போனது ஏனோ?

மேலும்

அறியாமையின் விதைகள் எம்மை சூழ்ந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2016 12:02 pm
ஜோதி கனகசபை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2016 8:39 pm

தேவையில்லா தேவை
பாதையை மாற்றும்
பண்பையும் சேர்த்து
முதலில் அற்ப்பச்சுவை
பின்னர் அவலச்சுவை
வீட்டிற்கும் நாட்டிற்கும்
பெரும் சுமை

தாய்பாலய் சேர்ந்துவிட்ட
தாயின் இரத்தமும்
போதை பெண்ணின்
பேய்பிடியில்
எப்போதும் மகனுடன்
உடன்பாட்டைபேணும்
தாய்மையும் முரண்படும்
எந்த போதைக்கு

அறிவுடன் உயிரும் வளர
உதிரமும் உணர்யும்
ஊட்டிய உன் அன்னையே
உன்னை மதியாவிட்டால் - நீ
வாழ்த்தென்ன? வீழ்தென்ன ?
இவ்வையகத்தில்

வேண்டாம் விடு
போதை கூண்டை விடு
சுதந்திர சிறகை விரி
பின் வானம் வசப்படும் !

மேலும்

நன்றி 10-Jan-2016 8:55 am
நன்றாக உள்ளது படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 10:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே