நீரை சேமிக்க தெரியாத தமிழகம்

பாலாறு கர்நாட மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது...

★ கர்நாடகாவில் 93 கி.மீ.பாயும் ஆற்றின் குறுக்கே பல ஏரிகளை உருவாக்கி நீரை சேமிக்கிறார்கள்.

★ ஆந்திராவில் 33 கி.மீ. மட்டுமே பாயும் ஆற்றின் குறுக்கே 33 தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்கிறார்கள்.

★ தமிழத்தில் 222 கி.மீ. பாயும் ஆற்றின் குறுக்கே சொல்லிக் கொள்ளும் படி அணைகள் ஏதுமில்லை தடுப்பணைகளும் இல்லை...

இப்படி இருந்தா பாலாறு அழியாமையா இருக்கும்....

நீரை சேமிக்க தெரியாமையே இத்தனை காலமாக ஆண்டு வருகிறார்கள்.
வெட்கக் கேடு....

எழுதியவர் : செல்வமணி (11-Jan-16, 10:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 172

சிறந்த கட்டுரைகள்

மேலே