ஜோதி கனகசபை- கருத்துகள்

என்னையும் இதில் செர்த்துவிட்டிர்கள் நன்று

சிரியல் வசனம் போல் உள்ளது , நல்ல நகைசுவை

நல்ல அனுபவம் என எண்ணுகிறேன் உங்களுக்கு மட்டுமல்ல...

ஜாடிக்கு எத்த மூடி

உண்மையை சொல்ல விடுவாங்களா

நிச்சயமாக... - நன்று - தொடருங்கள்

யதார்த்தம் - நன்று ,தொடருங்கள் கவி வீதியில் உங்கள் பயணத்தை

உங்கள் கவிதையும் அழகு

கவிதை வரிகள் கட்சியாக தெரிகிறது உமது கவி திறம் புரிகிறது

உங்கள் கவிதை அருமை! அன்பாய் இரு அடிமை ஆகாதே! என்பதற்கு நல்ல உதாரணம் .. தொடரட்டும் ...

புது மாதிரியான கரு , கவிதை - தொடரட்டும், வாழ்த்துகள்


ஜோதி கனகசபை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே