சடங்கு சம்ப்ரதாயம் பாக்ரவன்களா நீங்க

என்ன தான் நீங்க சம்ப்ரதாயம் சடங்கு பாக்ரவன்களா இருந்தாலும்,

கப்பலில் பயணம் பண்ணும் போது "எலுமிச்சம் பழம் வச்சு அதுமேல கப்பல எத முடியாது,

சங்கு ஊதிட்டு தான் கெளம்பனும்....

எழுதியவர் : காவ்யா gk (9-Jan-16, 11:26 am)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 278

மேலே