டவுட்
மாப்பு : வரவர என் மனைவிக்கு என்ன பிடிக்கலையோன்னு சந்தேகமா இருக்குடா .
ஆப்பு : எதவச்சி அப்படி ஒரு முடிவுக்கு வந்தே ?
மாப்பு : ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி குடுத்ததிலிருந்து, நீங்களும் போட்டியில கலந்துக்கத்தான் வேணுன்னு ஒரே சண்டைதான் அதான் ஒரு சின்ன டவுட் .