மாடு

ரங்கு : டேய், நான் ஜல்லிக்கட்டு போட்டியில கலந்துக்க பேர் கொடுக்கலாம்னு இருக்கேன் .

மங்கு : உனக்குத்தான் கொம்பு இல்லையே !

ரங்கு : அப்பா என்ன மாடுன்றியா ?

மங்கு : அப்படில்லாம் சொல்லுவேனா மாப்ள !

எழுதியவர் : hajamohinudeen (9-Jan-16, 11:02 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே