டிபன் ரெடியா

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 11:04 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 181

மேலே