பசிதா

பக்கத்து

வீட்டுக்காரன்

அவன் பொண்ணுக்கு

என்ன பேருடா வச்சிருக்கிறான்


@@@@####

அவனோட

பொண்ணுப் பேரு

இசிதா (இஷிதா).


@@@£@@##


ஏன்டா அவன்

'இசிதா'னு

இந்திப் பேரை

அவன் பொண்ணுக்கு

வச்சா

அதே மாதிரி பேரை

எம் பொண்ணுக்கு

வைக்க எனக்குத்


தெரியாதா?

அவனும் அஞ்சாம் வகுப்பு படிச்சவன்

நானும்

அஞ்சாம் வகுப்பு

படிச்சவன்.

அவன் பொண்ணுப் பேரு

'இசிதா'ன்னா

எம் பொண்ணுப் பேரு

'பசிதா'.

'பசிதா'டா.
@@@@@@@@###@@@@@@@@@@#@@###@#

Ishita = Mastery, Wealth, Superior. Indian origin.
Feminine name.

எழுதியவர் : மலர் (6-Nov-24, 10:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே