செல்வி இல்லடி சால்வி

அடியே செல்வி, எப்ப ஊரிலிருந்து வந்த?




@@@@@@@@@@@@


அடியே க்ருயா. நான் நேற்றுத்தான் வந்தேன். நான் பதவி உயர்வு


பெற்று வடக்க போயி எத்தனை மாசம் ஆச்சு?


@@@@@@@@@@@@@


மாசம் இல்லடி. வருசம். இரண்டு வருசம் ஆச்சு.

@@@@@@@@@@@@

இப்பா இடமாற்ற உத்தரவு பெற்றுச் சென்னைக்கே வந்துட்டேன்.

நான் வடக்க

போனதும் செல்விங்கற பேரைத் தூக்கி எறிஞ்சட்டேன். என்னோட


வயசில யாருமே தமிழ்ப் பேரோட இல்லை. அதனால்......


@@@@@@@@@@@


உன் பேரை மாத்திட்டயா

எழுதியவர் : மலர் (6-Nov-24, 6:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

சிறந்த நகைச்சுவைகள்

மேலே