மனைவி எனும் பொருள்

விலைக்கு வாங்கினேன் ஒரு பொருளை
மனைவி எனும் பெயரால்
அந்தஸ்து எனும் தரத்தால்
வரதட்சனை எனும் பேரத்தால்
கல்யாணம் என்ற சந்தையில்

எழுதியவர் : விக்னேஷ் நதியா (10-Jan-16, 7:19 am)
Tanglish : manaivi yenum porul
பார்வை : 772

மேலே