அவள் இல்லா வாழ

வாழ வரைந்த
போட்ட படமெல்லாம் பொசிங்கி போச்சு
வாழ்க்கை வாழ கச்டம் கூடியிடுச்சு
நீ இல்லா வாழ
நான்
நீர் இல்லா ஓட (ஓடை)

எழுதியவர் : கிருஷ்னா (3-Sep-14, 12:32 am)
Tanglish : aval illaa vaazha
பார்வை : 224

மேலே