பிச்சைக்கார வள்ளல்

ஏராளமாக எங்கும் இடம் இருந்தாலும்,
ஏதுமற்ற பிச்சைக்காரனால் மட்டுமே தரமுடிந்தது !
தெருவில் சுற்றி அலையும் நாய்க்கு,
தங்கிட தனக்கருகே ஒரு இடம் !

எழுதியவர் : கர்ணன் (14-Oct-14, 10:34 pm)
பார்வை : 97

மேலே