சிவா (கர்ணன்)- கருத்துகள்
சிவா (கர்ணன்) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [46]
- Dr.V.K.Kanniappan [11]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
நன்றி என்னருமை தம்பி !!!
நன்றிங்க அம்மா !
மிக்க நன்றி !
நன்றி நண்பா !
நீ இல்லா வாழ
நான்
நீர் இல்லா ஓட (ஓடை)
அழகிய உவமை ! வாழ்த்துக்கள் கிருஷ்ணா !
உண்மையில் நீங்கள் நீர் நிறைந்த ஓடையாக (இன்பமாக), இருக்க வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் தோழி, தாங்கள் எழுதிய அழகிய கவிதைக்கு பரிசு கிடைத்திருப்பது மிக்க ஆனந்தமே ! மேலும் பல சிறந்த படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள் நிஷா ;-)
உடல்நலக் குறைவு
நிறைவாக்கித் தந்தது என்
உடன்பிறப்பை எனக்கு !
முதல் முறை அமிர்தம்
உண்டேன் அவன் கையில்
கசாயம் !
இப்பொழுதும்கூட சண்டை
பிடிக்கிறான் என்னை
சாப்பிடச் சொல்லி !
என்ன அவசரம் இந்த காய்ச்சலுக்கு !
இருந்துவிட்டு போகக்கூடாதா
இன்னும் நான்கு நாட்களுக்கு !
=============================
அழகிய கவிதை !
மேலும் பல நல்ல படைப்புகள் அளிக்க வாழ்த்துக்கள் !
5/5 Stars
நன்றி என்னருமை தோழி நிஷா ;-)
மிக்க மகிழ்ச்சி ! நன்றி என் நட்பே ! தொடர்கிறேன் உங்கள் தூண்டுதலின் உதவியால்... ;-)
மகிழ்ச்சி தோழி, தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி தோழி !
அரளிச்செடிகள் வைப்பது ந்ல்ல விஷயம் தான் தோழி, அரளி அதிக Cஓ2 வைக்க உட்கொள்ளுமாம். ஆனால் ஆலமரங்களை பிடுங்கி எறிந்துவிட்டு மீண்டும் அரளிச்செடிகளை மட்டும் நட்டு வளர்க்காமல் ஆலமரங்களையும் சாலையோரம் நட்டு வளர்த்தால் இன்னும் நலமாகவே இருக்கும் !
மிக்க நன்றி நட்பிற்கும், அன்பிற்குமுரிய தோழி சௌமியா ! ;-)
ஆமாம் தோழி, தங்களின் வருகைக்கும் மற்றும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி !
எங்கள் குடும்பத்தை என்று முடிக்கும் அந்த இடத்தில் 1000 வாலா பட்டாசு வைத்து பாராட்டலாம் ! அழகிய கவிதை ! மிகவும் பிடித்திருக்கு ! 5/5 நட்சத்திரங்கள் தரலாம் ! வாழ்த்துக்கள் அன்புத்தோழி கார்த்திகா !! ;-))
உண்மை தான் ! ஆனால் நாம் பெறுவது என்றுமே மற்ற அனைவரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் !
ஆமாங்க அன்புத்தோழி கார்த்திகா ;-) அனுபவத்தில் கண்ட உண்மை இது !
நிச்சயமாக எழுதுகிறேன் சந்தோஷ் ! தங்களின் மேலான கருத்திற்கும், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ! ;-)
என்றும் உங்களை வரவேற்கிறேன் தோழி !
மிகவும் பிடித்த அந்த வரிகளுக்காக 5/5 அளித்தேன். மற்றவர்களும் அளிப்பார்கள் !
சோம்பேறியாக சுற்றாமல்,
சோறு ஊட்டி வளர்ந்த தெய்வங்களை சுகமாக பார்த்துக்கோங்க !
சவுக்கால் அடித்தது போல இருந்தது ! நச் வரிகள் ! வாழ்த்துக்கள் தோழி சௌமியா ! ;-)
நிச்சயமாக தோழா, இதோ பார்க்கிறேன் !