எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய தளத்தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். ...அழகான வாழ்க்கை ஆனந்தமாய்...

இனிய தளத்தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். ...அழகான வாழ்க்கை ஆனந்தமாய் என்ற எனது போட்டி கவிதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாக நம் தளத்தில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது...போட்டி அறிவித்த திரு .தாம்பு சார் அவர்களுக்கும். .தளத்தை அழகாய் வழிநடத்தும் திரு அகன் சார் அவர்களுக்கும் இன்னும் எழுத்து குடும்பத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் என் தளத்தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்ற தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

பதிவு : நிஷா
நாள் : 31-Aug-14, 8:38 pm

மேலே