பேரிளம் பெண் அங்காடித் தெருவில் விலை போகாமல் அழுகிறது...
பேரிளம் பெண்
அங்காடித் தெருவில்
விலை போகாமல்
அழுகிறது
ஒரு
குங்குமச் சிமிழ்!
சுசீந்திரன்.
பேரிளம் பெண்
அங்காடித் தெருவில்
விலை போகாமல்
அழுகிறது
ஒரு
குங்குமச் சிமிழ்!
சுசீந்திரன்.