அப்புவும், சுப்புவும்

அப்பு : சுப்பு... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???

சுப்பு : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்... !!!

அப்பு : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்...???

சுப்பு : தெரியலையே...!!!

அப்பு : தினேசன்...!!!

சுப்பு : தினேசனா...???

அப்பு : ச்சே... என்ன சுப்பு...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்தத கூட மறந்துட்டிங்களா
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...(mahatma gandhi is the father of the nation ) ???

சுப்பு : ...!?!?!?!

எழுதியவர் : கர்ணன் (14-Oct-14, 10:49 pm)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
பார்வை : 156

மேலே