+++பிடிக்கும்+++

மழை பிடிக்கும்
மழையில் நனையும் உனை பிடிக்கும்....
பார்த்து பார்த்து
நானும் நனைய
அடுத்த நாளே எனக்கு
சளி பிடிக்கும்...
(இது நகைச்சுவைக்காக மட்டுமே...
இதில் எதுவும் உண்மையில்லை...)
மழை பிடிக்கும்
மழையில் நனையும் உனை பிடிக்கும்....
பார்த்து பார்த்து
நானும் நனைய
அடுத்த நாளே எனக்கு
சளி பிடிக்கும்...
(இது நகைச்சுவைக்காக மட்டுமே...
இதில் எதுவும் உண்மையில்லை...)