கொண்ஜெம் சிரிங்க பாஸ்

எவ்வளுவ்தான் ...
சைஸ் கேட்டு ஜட்டி வாங்கினாலும்
-----------------------திட்டு மட்டும் ...சைஸ் கேட்டு வாங்க முடியுமா ?
-------------------------------------------------------------------------------------------------
மச்சான் : நான் அப்பவாகிடேன் ..என் பிள்லகி வாயில நுளைரமாதிரி
பெயர் ஒன்னு சொல்லேன் ...
ஒ ..அப்படியா ... வாழப்பழம் என்னு வெய் ..அதுதான் நல்லாவே
நுழையும்

மச்சான் 2 : கடுப்பேத்தாம ...நல்ல நெஞ்சில நிக்கிறமாதிரி பெயர் சொல்லு

மச்சான் : சாரி மச்சான் ..நெஞ்சில நிக்கிறமாதிரி இல ....ஆ ...வந்திடுச்சி மச்சான்
வந்திடுச்சி ...சொல்லவா ...????

மச்சான் 2 : சொல்லு ...!!சொல்லு !!!

மச்சான் : பனியன் ...பிரசியர் என்னு வெய் ...அதுதான் நெஞ்சுல நல்லா நிக்கும்
மச்சான் 2 : போடாங் .........
--------------------------------------------------------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தெ (14-Oct-14, 12:07 pm)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 410

மேலே