கலைவாணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கலைவாணன் |
இடம் | : திண்டிவனம் |
பிறந்த தேதி | : 16-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 669 |
புள்ளி | : 21 |
முத்துமழை பொழிகின்ற
முல்லை வன சோலையிலே
முழு, செவ்விதழ் மோகநிலா
முன் நிற்க தோன்றுதடி
முத்த மழை வருமோ! விழியிதழ்
முதற் பார்வையில் நான்...
மூடி வைத்த மேக மழை
மூச்சு விட ஏங்குதடி
மூன்று மொழி வார்த்தை அது
மூளை வரை கேட்டுதடி...
மொட்டு விட்ட மல்லிகையின்
மொத்த வாசம் வீசும்போல்
மொழி தெரியா பேரழகி - மேனி
மொய்க்கும் மோகன் யாரவனோ.,
மோதல் கண்ட காதல் மனதில்
மோகப் பார்வை வீசுவதேன்
மோனம் கொண்ட பெண்மை அவள்
மோகன் விழி கண்டதுவே - இனி
மோதனமே சிந்திடுமே...
புல்வெளி பூமேலே ஒரு மஞ்சள் மாலை
புதுமழை தூரிடும் நேரம் அது
இவள் மல்லிகை கால்தடம்
அந்த மெல்லிய மேகமழையில்
மெய்மறந்து நனையுதே...
மண் வாசமும் பூ வாசமும்
புது மனம் மாறிடுமா?...
மாறாது மங்கை மனம் – உலவும்
மலர்தேக மல்லிகைதான்
அவளின் மணமோ மார்கழி
அதிகாலை பனிவிழும் வேலைதனில்
கலைகிறாள் குளிர் காற்றோடு...
எங்குமே மிதக்கிறேன் இனியவளே
ஏங்கி தினம் ...
எந்தன் காதல் மனம்
மயங்கிட...
கண்களும் மூடவில்லை
காலமும் ஓடவில்லை...
காதலியை தீண்டிட கைகளும்
கரையும் எந்தன் இதயம் சுமந்து
ஏக்கம் கொண்ட பார்வையிலே
அவள் பெயர் சொல்லி துடிக்கிறதே
திசையெங்கில் தேடல் கொண்டு ...
"தோல்வி" நெஞ்சில் விழுந்ததே
நான் தோற்றுப்போனேனா
தடம் தெரியாமல்
தொலைந்து போவேனோ...
வந்தது யாவும் வலியே
வாழ்வே சோகம் ஆனதே
வயிறும் என்னால் ஏமாற்றம்
கண்டது கடவுளே
கொடுமையிலும் கொடுமை ஏனோ?
வாழ்வில் வந்தது வறுமை தாணடா
கால்களும் என்னை சுமக்க மறுக்கும்
கேவலம் நேர்ந்த ஜீவனும் உடைந்ததே...
வேண்டாம் வேண்டாம் !
வறுமை வேண்டாம்!
வலிகள் வேண்டாம்!
வேதனை வேண்டாம்!
இடம் இல்லை இதயத்தில்
இன்னும் வந்தால்
மிச்சம் இருக்கும் உயிரும்
என்னை கொன்று விடும்...
தூக்கிச் செல்ல யாருமில்லை
தோண்டி புதைக்க இடமில்லை
சுட்டெரிக்க தீயுமே
என்னை தீண்டாது தோழனே...
எமனும் கூட்டிச் செல்ல வருவானோ
அதற
வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை
கடந்திருக்கிறேன்
ஆனால்,
பிறப்பின் அர்த்தம் இதுதானா...
பெண் என்பவள் இவள்தானா... இறைவா!..
மங்கை அவள் மாணிக்கம் போல
பளிச்சிடும் இரு விழிகள்,,,,,,,,,
.....தூரம் நின்றேன்.....
உறைந்து போனேன்...
ஒரு நொடியில் கரைந்து போனேன்...
ஒரு பார்வை... ஒரே ஒரு பார்வை...
அந்த..., நிலா... விண்மீன்... மழை... பனி... பூ... குயில்...எதுவுமே....,
ஏன்.....?
அந்த இயற்கையும் கூட....
இன்னும் எதுவாக இருந்தாலும்.....
ஒரு நொடியில் தற்கொலை
செய்துகொள்ளும்.....,
ஏன் தெரியுமா?.....
மனிதனாக பிறக்கவில்லையே என்று....!
அழகா அவள்......... அவ்வளவு அழகு......
அழகே அசந்து பொற
அன்பின் மொழியில் நீதான் தனலட்சுமி...
அறத்தின் வழியில் நீதான் தனலட்சுமி...
அறிவின் செழிப்பில் நீதான் தனலட்சுமி...
அழகே உருவான என்றன் மனலட்சுமி......
கார்குழல் காற்றில் தலை அசைக்க...
கார்முகில் வந்ததென்று மயில் தோகைவிரிக்க...
சீர்வந்த மல்லிகைப் பந்தல் குழல்சிரிக்க...
நேர்நின்று பார்த்திட என்தேகம் சிலிர்க்குதே......
உளிகள் ஏந்திய சிற்பிகள் விலகிநிற்க...
பளிங்குக் கற்கள் பார்வைத் திறக்க...
ஒளிரும் விளக்காய் வெளிச்சம் கொடுக்க...
களிறும் மயங்கி மண்ணில் சாய்ந்ததே......
பூமகளுன் இதழ்கள் தேன் சுரக்கும்...
பூவின் இதழும் மென்மையில் தோற்கும்...
பூங்காற்றும் வந்து உன்னோடு கைக்குலு
ஆராரோ ஆரிராரோ... என தாலாட்டு பாட தயாராகும் என் இனிய அக்காவிற்கு ஒரு இனிய தொகுப்பு...
தொப்புள் கொடி உறவு இனி
தொட்டிலுக்குள் சிரிக்கும் என
சொல்லாமல் சொல்லுது இந்த
வளையோசை சத்தம் இன்று...
பால் மணக்கும் வாசம் இனி
வீடெங்கும் வீசும் என்று
உலகிற்கு உணர்த்தியது வெள்ளை
மல்லிகைப்பூ மாலை ஒன்று...
மஞ்சள் தன்னை பூசிப்பூசி
சிவந்தது ஏன் நங்கை முகம்?
சிவந்த இரண்டு பிஞ்சுப்பாதங்கள்
இங்கு பதியும் என்று கூறத்தான்...
சீலை தன்னைச் சீதனமாய்
கொடுப்பதன் நல்ல காரணமே
குட்டி மகராசன் துயில் கொள்ள
தொட்டில் தூரி அதைக் கட்டத்தான்...
தாத்தாவின் கோவம் எல்லாம்
இனி செல்லாமல் போகு
சட்டென்று வீழ்ந்தேனடி
உம்மை கண்ட தருணத்திலே
மனம் வியந்தேனடி தோற்றத்தை கண்ட விதத்தினிலே
மேகங்களைத் திரட்டி முருக்கப்பட்ட கூந்தல்கள்
திகட்டாத கண்மனியின் சிவந்த மேனி
அதிலோ யான் கண்டிடாத பிரம்மன் படைத்த காவியம்
ஓயாது இசைமீட்டும் அவளினது இமைகள்
நிலாவினில் நட்சத்திரம் பதித்து செதுக்கிய விழிகள்
மின்னல் கள்பல கோர்த்து
வைறங் களால் தேய்து
உருக்கப்பட்ட அழகிய புண்ணகை
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் மெல்லிய
இதழ்கள்
பார்த்தேன்மெய் மறந்தேன் தரைசாய்ந் தேன்னன்று
முதல்யானும் கவிஞனானேன்
R. Suresh
அடி தேரடி வீதிதேவதையே
உன் தாவணிக் காற்று தான்
என்னை சுக்கு நூறாக்கி
விட்டுச்செல்லுதடி..!!!
ஏனோ...
உன் தாவணியின் ஸ்பரிசம்
தேரடியோடு மட்டும்
தொலைந்திடுவதேனோ...!!?
இடை உரசும் சிகை அலசி
சொட்டுகின்ற நீரொடு
சுப்ரபாதம் பாடும் துளசிமாடத்
தென்றலே ...
என் வீட்டு துளசிமாடம் உனக்காய் வாடுதடி...!!!
நிலா பிழிந்து மின்னலொடித்து
முகச்சாயலில் சேர்த்திட்டே
இதழவிழ்க்கும் இவளழகில்
இளவழகி என தோன்றிடுமே
அடி அழகின் அமுதசுரபியே...!!!
இலக்கியத் தமிழன் பெண்மையை புனைவதிலே
பேனா முள் தேய்த்தானென்றால்
என்போல் ஓர் தாவணிக் காற்றில்
தன்னுயிர் தொலைத்திருப்பான் போலும்...!!!!
வானவில்லை உருக்கி
பொன் மகள் தனலட்சுமி
என்னவள் விந்தை மகள்
விண் தந்த பாவை
வெண் முத்து அழகி
குளிர் நிலவு முகம்
குங்குமப் பூவாய் சிவக்கும்
மஞ்சள் பூசி மயக்கும்
மனதை சுண்டி இழுக்கும்
அகம் நகும் விம்மும்
முகம் அன்பு மிகும்
தொட விரை உறும்
தொடு திரை போலே
பித்தைதனை படிய கோதி
பின்னல் இட்டுத் தொங்கல் இட
பின்னங் குதிக்கால் தொட்டு
பிறை வடிவில் தரை தொடும்.
வஞ்சி ஒளிர் சொர்ணம்
கொஞ்சும் தளிர் கன்னம்
மஞ்சள் பளிர் வண்ணம்
மிஞ்சும் மிளிர் சன்னம்
கண்கள் உண்ணீர் தடாகம்
வெண் விழிகள் பங்கயம்
சுந்தர கரு விழிகள்
சுழலும் இரு வண்டுகள்
சுழி அணி நெற்றியில்
சுடர் மணி திலகம்
விச