ரா சுரேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரா சுரேஷ்
இடம்:  Kangayam
பிறந்த தேதி :  22-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2016
பார்த்தவர்கள்:  444
புள்ளி:  39

என்னைப் பற்றி...

அன்பின் உருவம்...

என் படைப்புகள்
ரா சுரேஷ் செய்திகள்
ரா சுரேஷ் - எண்ணம் (public)
17-Jan-2017 1:46 pm

அவள் இதழ்கள் தீட்டிய முத்தம்

எண்ணற்ற கவிதைகளை இயக்குகின்றது....

மேலும்

ரா சுரேஷ் - எண்ணம் (public)
05-Jan-2017 10:51 pm

கண்முன் ஒரு அழகிய 
குட்டி நிலா
கொதிக்கும் சூரியன்
பார்வையில்
விதியின் பாவத்தால்
குடியிருக்கிறது வீதியில்...


கெஞ்சும் குரல்கள்
பசிக்கிறது என்றது
செவிகள் கேட்டிட
கண்ணீர் கொட்டிட
உள்ளம் வலித்தது....

தெருவுக்கு தெரு
கோபுரம் உண்டு
ஆனால் இவர்களுக்கோ
ஒரு குடிசையாவது உண்டோ.!...


மாற்றம் வேண்டும்....

மேலும்

ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2017 2:06 pm

என் வீட்டின் மலர்கொடிகளெல்லாம்
முகம் வாட்டத்துடன் மண்டியிட்டபடி கேட்கின்றது
மீண்டும் அவளை
காண்பதெப்போது என்று

மேலும்

அழகு தோழா 05-Jan-2017 3:53 pm
நன்றி அன்பே... 05-Jan-2017 2:27 pm
அருமையான கற்பனை... வாழ்த்துக்கள் நண்பரே... 05-Jan-2017 12:01 pm
ரா சுரேஷ் - எண்ணம் (public)
05-Jan-2017 2:24 pm

இன்னும் எத்தினை உயிரைப் பருகும்
இந்த பூமி....

உழவன் ஏங்குகிறான்
தற்கொலையே
இதற்கு உணவு
என்று
மடிந்து கொண்டிருக்கிறான்...

இதனை தெரிந்த
சில உருவமும்
கண்டும் காணாததுபோல்
சில உருவமும்
நடைபாதையில்
ஊர்ந்து கொண்டுதான் 
இருக்கிறது...

ஆனால்
பதில்
தீர்வு
எவ்விடத்தில் எங்கிருந்து
கை கொடுக்கும்
என்று நான்
காத்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன்...

மேகங்களே இதோ எனது
கண்ணீர்த்துளிகள் துன்பத்துடன் ஊர்ந்து 
வருகிறது
முச்சுக்காற்றில் ....


உனக்காக எங்கள்
உயிரைக் கொடுக்கிறோம்
இந்த பூமிக்காக நீயாவது
கண்ணீர் சிந்த மாட்டாயா
தாகங்களை தீர்க்க மாட்டாயா.....

மேலும்

ரா சுரேஷ் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2017 10:40 am

காகித ஓடம் கடலிலே
கற்பூரபொம்மை காற்றிலே
மீன்குஞ்சு கரையிலே
மண்வீடு புயலிலே
மல்லிகைச்சரம் தெருவிலே
என் வாழ்க்கை இதுபோல...

மேலும்

சிறப்பு 10-Jan-2017 9:33 pm
உணர்வு பூர்வமான கவிதை 10-Jan-2017 4:00 pm
தங்களின் கருத்தால் மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நன்பரே.. 10-Jan-2017 9:47 am
அருமை... இன்னும் எழுதுங்கள்..... வாழ்த்துக்கள்.... 05-Jan-2017 9:37 am
ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2017 10:42 pm

கண்ணீர் துளிகள் அழுகிறது
தான் அருவியாய்
கொட்டி யாருடைய
தாகத்தை தீர்க்கமுடியும்
என்று...

மொழிகள் புழம்புகிறது
யாருடன் எனது தேவைகளை
முறையிடுவதென்று...

மனமோ அலைபாய்கிறது
மன்னோடு புதைவதை
தவிர வேரு வழிகளே
இல்லையென்று....

வாசிக்கத் தெரியாது
எழுதவும் தெரியாது
ஆனால்
எங்களால்
உங்களுக்கு
உணவளிக்க முடியும்....

பல உயிர்களைக் காக்கும்
ஒரே உயிர் பூமி
அதன் தாகம்
தீர்க்காவிடில் உயிர்
துறந்து நம்மையும்
அழைத்துச்
சென்றிடும்...

எங்கோ ஒருவன்
நீச்சல் குளத்தில்
இங்கு
கண்ணீர்
மூழ்கி
மன்னின்
அடியில்....

தீர்வு இளைஞர்களின்
கையில்....
.....

......
.....

மேலும்

ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2016 10:55 pm

சட்டென்று வீழ்ந்தேனடி
உம்மை கண்ட தருணத்திலே
மனம் வியந்தேனடி தோற்றத்தை கண்ட விதத்தினிலே
மேகங்களைத் திரட்டி முருக்கப்பட்ட கூந்தல்கள்
திகட்டாத கண்மனியின் சிவந்த மேனி
அதிலோ யான் கண்டிடாத பிரம்மன் படைத்த காவியம்
ஓயாது இசைமீட்டும் அவளினது இமைகள்
நிலாவினில் நட்சத்திரம் பதித்து செதுக்கிய விழிகள்
மின்னல் கள்பல கோர்த்து
வைறங் களால் தேய்து
உருக்கப்பட்ட அழகிய புண்ணகை
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் மெல்லிய
இதழ்கள்
பார்த்தேன்மெய் மறந்தேன் தரைசாய்ந் தேன்னன்று
முதல்யானும் கவிஞனானேன்

R. Suresh

மேலும்

அழகு...... 27-Mar-2017 1:03 pm
வண்ணக் ோலங்கள் 23-Dec-2016 10:53 pm
அனைவருக்கும் நன்றி..... இன்னும் பல முடிவில்லா வண்ணோலங்கள் ..... ெதாடரும் 22-Dec-2016 10:37 pm
தயக்கம் காணா காதல் வெளிப்பாடு..., நன்று .... 22-Dec-2016 10:39 am
ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2016 10:55 pm

வானவில்லிடம் இருந்து தூதுவந்தது
அவள் என்னைப்போலவே
இருக்கிறாள்
எனக்கு மட்டுமே சொந்தமென்று.....

மேலும்

ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2016 9:35 am

என் இதயத்திற்கு
கண்கள் கிடையாது
உன்னை தேடும்
பயனத்தில்
ஏதோ ஓர் முல்லில்
பட்டு கிழிந்து போனது
கல்லறை வாசலின்
நுழைவு வரை வலிகள்
தான் போலும்......

மேலும்

வருகைக்கு நன்றி..... 29-Dec-2016 11:15 pm
எண்ணம் அருமை! பிழைகள் இல்லையென்றால்...இன்னும் உயிர் பெறும். 29-Dec-2016 10:55 pm
ரா சுரேஷ் - ரா சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 10:31 am

நாட்கள் கடந்ததால் மனதிலிருந்து மறைந்து விட்டாய் என்று நினைத்தேன்,
ஆனால் இன்னும்
ஏனோ வலிக்கிறது...

மேலும்

வருகைக்கு நன்றி.. 29-Dec-2016 11:09 pm
மறுக்க முடியாத உண்மை நண்பரே 29-Dec-2016 12:35 pm
உன்மை தான் நண்பா 28-Dec-2016 10:46 pm
மரணம் வரை காதல் மனதை விட்டு அகலாது 26-Dec-2016 11:48 am
ரா சுரேஷ் - நிலா ரசிகை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2016 9:32 pm

என்னை வேண்டாம் என்று எப்பவோ
நீ தூக்கி எறிந்திருந்தால்.- நான்
ஒரே தடவையிலே உடைந்திருப்பேன்.

கூட இருந்து நீ கொடுக்கும்
நெருக்கு வாரங்களால் - தற் சமயம்
நான் நொருங்கி கிடக்கிறேன்.

நிரந்தர பிரிவாக இருந்திருந்தால்
நம்மில் ஒருவருக்காவது நின்மதி
கிடைக்க வாய்ப்பிருந்திருக்கிறது.

தற்காலிக விலகலால் யார்
பக்கம் நியாயம் இருக்கிறது - என்கிற
கேள்வியை மட்டுமே தேட வேண்டியிருக்கிறது.

தூரமாக இருந்த போதிருந்த
தவிப்பு - நெருக்கமாகி விட
மொத்தமாகவே காணாமல் போய் விட்டது.

நெருக்கமான பிறகு இருந்த
ஈர்ப்பு - ஏனோ கொஞ்ச நாளிலே
தானாகவே தூரமாகி விட்டது.

மௌனத்தின் அர்த்தத்தையே புரிந்து
கொ

மேலும்

மனித வாழ்க்கையில் ஆயிரம் இலக்கணங்கள் புதிரானவை..வேதனைகள் ஆயிரம் கடந்த பின் தான் சில நொடி புன்னகை என பலரின் வாழ்க்கை மண்ணில் அமைந்துள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:30 am
நன்றி 25-Dec-2016 11:26 am
காதல் கொண்ட மனம் பிரிவை சந்திக்கும் போது கிடைக்கும் வலி கொடியது 25-Dec-2016 10:03 am
ரா சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2016 2:33 pm

இரவில் நிலவை எட்டிப்பிடித்து
செந்நீரை சேகரித்து
என் இமைகளை
வரைகோலாய் அமைத்து
வரைந்தேன் ஓர்
வண்ணத்துப்பூச்சி
விடிந்ததும் பறந்தது...

மேலும்

நன்றி 26-Dec-2016 11:22 am
ரசனையின் ஆகாயம் எல்லைகள் மறந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

Ravisrm

Ravisrm

Chennai
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவர் பின்தொடர்பவர்கள் (3)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
Ravisrm

Ravisrm

Chennai

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே