கண்முன் ஒரு அழகிய குட்டி நிலா கொதிக்கும் சூரியன்...
கண்முன் ஒரு அழகிய
குட்டி நிலா
கொதிக்கும் சூரியன்
பார்வையில்
விதியின் பாவத்தால்
குடியிருக்கிறது வீதியில்...
கெஞ்சும் குரல்கள்
பசிக்கிறது என்றது
செவிகள் கேட்டிட
கண்ணீர் கொட்டிட
உள்ளம் வலித்தது....
தெருவுக்கு தெரு
கோபுரம் உண்டு
ஆனால் இவர்களுக்கோ
ஒரு குடிசையாவது உண்டோ.!...
மாற்றம் வேண்டும்....